Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Listen online to the first chapters of this audiobook!
All characters reduced
திருமாலின் தசாவதாரம் | Dasavatharam Stories | Tamil Audio Books - cover
PLAY SAMPLE

திருமாலின் தசாவதாரம் | Dasavatharam Stories | Tamil Audio Books

Unknown

Narrator Sathiya Sai

Publisher: Sathiya sai

  • 0
  • 0
  • 0

Summary

விஷ்ணு தசாவதாரம் என்பது பரமபுருஷன் மகாவிஷ்ணு உலகத்தை பாதுகாக்க, தர்மத்தை நிலைநாட்ட, அசுர சக்திகளை அழித்து சமநிலையை பேணும் பத்து தெய்வீக அவதாரங்களின் தொகுப்பாகும். இவ்வவதாரங்கள் – மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர்,கிருஷ்ணர், கல்கி – ஒவ்வொன்றும் யுகங்களின் தேவையின்படி தோன்றியவை. தசாவதாரம் மனிதகுல வளர்ச்சி, தர்மம், ஆன்மீகம் மற்றும் பிரபஞ்ச ஒழுங்கின் அடையாளமாக கருதப்படுகிறது.
Duration: about 4 hours (03:45:02)
Publishing date: 2025-11-30; Unabridged; Copyright Year: — Copyright Statment: —