எனக்கு உதவி செய்யப் பிடிக்கும்
Shelley Admont, KidKiddos Books
Publisher: KidKiddos Books
Summary
ஜிம்மி என்ற குட்டி முயல் தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் செல்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அங்கு அது கற்றுக்கொள்கிறது. ஜிம்மியின் மணல் கோட்டை கடல் அலையினால் அழிந்தபோது, இன்னுமொரு பெரிய மற்றும் சிறந்த கோட்டையை உருவாக்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் போது அனைத்தும் சிறப்பாக நடக்கிறது.
