Suzhalil Midhakkum Deepangal
Rajam Krishnan
Narrator Srinithya Sundar
Publisher: Kadhai Osai
Summary
தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்.
Duration: about 3 hours (02:56:24) Publishing date: 2022-12-10; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

