Super Kuzhandhai - சூப்பர் குழந்தை
Prakash Rajagopal
Narrator Pushpalatha Parthiban
Publisher: itsdiff Entertainment
Summary
A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் நாம் ஒளிரச் செய்யவேண்டிய ஒரு வானவில் காத்திருக்கிறது. உங்கள் குழந்தையை சூப்பர் குழந்தையாக்க வேண்டுமா? இந்த ஒரு புத்தகம் போதும். இது புத்தகமல்ல, என்சைக்ளோபீடியா. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சூழ்நிலையானது, நிஜமான புற உலகைப் பிரதிபலிக்காத வண்ணம் இருக்கிறது. ஒரு சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருந்தப் பழக்கி, ஒரு மந்தையில் இன்னொரு செம்மறியாடாய் அவர்களை மாற்றுகிறது. ரிஸ்க் ஏதுமில்லாத, கூட்டத்தோடு கோவிந்தா போடும், தனித்துவம் இல்லாத ஒரு ஜெராக்ஸ் காப்பியாக வளர்கிறது நம் குழந்தை. எழுத்தாளர் Prakash Rajagopal எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Download FREE Aurality app now on play store and or iphone ios store
Duration: about 4 hours (04:22:55) Publishing date: 2024-12-20; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

