Ninth Thirumurai
Post Thevaram Poets
Narrator Ramani
Publisher: RamaniAudioBooks
Summary
ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன. பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும் திருவிசைப்பா: திருமாளிகைத் தேவர் - 45 சேந்தனார் - 47 கருவூர்த் தேவர் - 105 பூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12 கண்டராதித்தர் - 10 வேணாட்டடிகள் - 10 திருவாலியமுதனார் - 42 புருடோத்தம நம்பி - 22 சேதிராயர் திருப்பல்லாண்டு: சேந்தனார் - 10 திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும். கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார். சேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர். தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.
Duration: about 3 hours (02:46:44) Publishing date: 2022-03-15; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

