Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி - cover

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி

Owen Jones

Publisher: Tektime

  • 0
  • 0
  • 0

Summary

இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன.நேரம் என்பது ஒரு முடிவடையக்கூடிய வளமாகும். இருப்பினும் அதைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்க பெரும்பாலும் நாம் போராடுகிறோம். முடிவில்லா செய்ய வேண்டியவை பட்டியல்கள், தொடர்ச்சியான கவனச்சிதறல்கள் மற்றும் எதை முன்னுரிமைப்படுத்துவது என்ற குழப்பம் ஆகியவற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டு ஆதாயமின்றிப் பணிகள் செய்வது எளிதில் நிகழக்கூடியதாகும். நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கலையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உங்கள் நேரத்தின் முழு ஆற்றலையும் கைப்பற்றி உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இலக்குகளை அடையலாம். இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தொழில்வல்லுநராக இருந்தாலும், அதிக பணிச்சுமை உள்ள மாணவர்களாக இருந்தாலும் அல்லது தங்கள் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்கும். எனவே, நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கடலில் மூழ்கி, உங்கள் நேரத்தை உகந்ததாக்கி அதிகபட்ச விளைவுகள் என்ற வெற்றி முத்துக்களை எடுப்போம். இந்தப்புத்தகம் உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.PUBLISHER: TEKTIME
Available since: 09/08/2023.

Other books that might interest you

  • Virumbiya Vadivil Varuvaan - cover

    Virumbiya Vadivil Varuvaan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Show book
  • Moongil Moochu - மூங்கில் மூச்சு - cover

    Moongil Moochu - மூங்கில் மூச்சு

    Suka

    • 0
    • 0
    • 0
    மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா? 
    வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி. 
    - வண்ணதாசன் 
    சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை சுகாவின் குரலிலேயே கேட்கலாம் வாருங்கள் 
    Show book
  • Seethaiyaga Maariya Radhai - cover

    Seethaiyaga Maariya Radhai

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Show book
  • Yelu - cover

    Yelu

    Ahoratra

    • 0
    • 0
    • 0
    ಏಳು ವರ್ಣ ,ಏಳು ದ್ವೀಪ ,ಏಳು ವನ ,ಏಳು ಭುವನ ,ಅಗ್ನಿಯ ಏಳು ಕೆನ್ನಾಲಿಗೆ ,ಏಳು ಸ್ವರ ,ಅಷ್ಟೇಕೆ ,ಆ ಸ್ವರ ಹೊರಡುವ ಬಿದಿರ ಮೇಲಿನ ತೂತು ಏಳು .
    ಅದೇ ವಿವೇಕಾನಂದರ ಸಿಂಹಸ್ವರದಲ್ಲಿ ಬಂಡ 'ಏಳು ಎದ್ದೇಳು '.ಜಾಗೃತಿ ಮೂಡಿಸುವ ಪದ. ಭಕ್ತ ದೇವರನ್ನು ,ತಾಯಿ ಮಕ್ಕಳನ್ನು ,ಬೆಳಕು ಕತ್ತಲನ್ನು ಎಬ್ಬಿಸುವ ಏಕೈಕ ಶಬ್ದ 'ಏಳು'.
    ಗೆಳೆಯರೇ ,ಗೀತೇಶನು ಏಳು ಎನ್ನಲಾಗಿ ಎದ್ದ ಅರ್ಜುನ ಮತ್ತೆಂದೂ ಮಲಗದ ಗುಡಾಕೇಶನಾದ .ಏಳು ಚಕ್ರಗಳನ್ನು ಎಬ್ಬಿಸುವ 'ಏಳು' ನಿಮ್ಮನ್ನೂ ಎಬ್ಬಿಸುವಂತಾಗಲಿ.
    Show book
  • Kalvaridamirundhu Kaatha Kadavul - cover

    Kalvaridamirundhu Kaatha Kadavul

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Show book
  • Unavum Ullunarvum - cover

    Unavum Ullunarvum