காதலிக்க நேரமில்லை
LS Morgan
Tradutor Charlie
Editora: Tektime
Sinopse
காதலிக்க நேரமில்லை ஜார்ஜ் கோல்ப்பிற்கு யாரையும் காதலிப்பதில் விருப்பமில்லை, அவர் எந்த ஒரு பெண்ணுடனும் உணர்ச்சிகரமான உறவை நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால் ஜூலியானா ஃபுயெண்டஸ் என்ற இந்த அழகிய பெண்ணை சந்திக்கும்போது, அவரது பிரம்மச்சாரி வாழ்க்கை மற்றும் மன உறுதி இரண்டுமே அவரது விருப்பத்திற்கு நேர்மாறாக செயல்படப் போகிறது என்பதை அவர் எதிர்பார்கவில்லை. பாவ கதை வரிசையில் காமக் கதை
