Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
எனது பெருமிதம் உனது மகிழ்ச்சி - cover

எனது பெருமிதம் உனது மகிழ்ச்சி

LS Morgan

Traduttore Charlie

Casa editrice: Tektime

  • 0
  • 0
  • 0

Sinossi

குறு நாவல் - எல். எஸ். மோர்கன்

வர்ஜீனியா ஃபாஸ்டர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் வணிக உலகில்
மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர், ஆனால் அவருக்கு அடுத்து இரண்டாம் நிலையில்
இருப்பவர் அவரது சக்தியை அதிகரிக்க ஆரம்பித்தபோது வர்ஜீனியா ஃபாஸ்டரின் வணிகம்
சரிய ஆரம்பித்தது. கேப்ரியல் கான்வே, அவர் நினைப்பதை அடைய விரும்பும் மனிதர், முதல்
இடத்தில் ஒரு துணிச்சலான பெண்மணி இருக்கும் ஒரே காரணத்திற்காக அந்த இடத்தை
அவரது நிறுவனம் அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். தற்சமயம்
அவர்கள் இருவரும், ஒரு தீவில் இருக்கிறார்கள் மற்றும் யார் சக்தி வாய்ந்தவர் என்ற
போட்டியில், அந்த இரண்டு எதிரிகளும் வெற்றிபெற்றவரை முடிவு செய்ய வேண்டும் அல்லது
இறுதிவரை போராட வேண்டும், ஏன் அது படுக்கையில் என்றாலும்கூட.
Disponibile da: 26/06/2023.
Lunghezza di stampa: 54 pagine.

Altri libri che potrebbero interessarti

  • இச்சைக்கு ஒரு ஒ போடு - cover

    இச்சைக்கு ஒரு ஒ போடு

    LS Morgan

    • 0
    • 0
    • 0
    பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை.
    
    ஆவா மெண்டெஸ் காலையில் எழுந்தவுடன், இன்றைய நாள் எப்போதும் போல தான் இருக்கப் போகிறது என்று நினைத்தாள், ஆனால் அன்று நடந்த இரகசிய படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த வசீகரமான நபரை, அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதரின் கண்ணில் தெரிந்த அவரது எதிர்பார்ப்பு அவள் தான் என்பதையும் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
    பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை.
    Mostra libro
  • காதலிக்க நேரமில்லை - cover

    காதலிக்க நேரமில்லை

    LS Morgan

    • 0
    • 0
    • 0
    காதலிக்க நேரமில்லை
    
    ஜார்ஜ் கோல்ப்பிற்கு யாரையும் காதலிப்பதில் விருப்பமில்லை, அவர் எந்த ஒரு பெண்ணுடனும் உணர்ச்சிகரமான உறவை நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால் ஜூலியானா ஃபுயெண்டஸ் என்ற இந்த அழகிய பெண்ணை சந்திக்கும்போது, அவரது பிரம்மச்சாரி வாழ்க்கை மற்றும் மன உறுதி இரண்டுமே அவரது விருப்பத்திற்கு நேர்மாறாக செயல்படப் போகிறது என்பதை அவர் எதிர்பார்கவில்லை.
    
    பாவ கதை வரிசையில் காமக் கதை
    Mostra libro