கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985
கி. கி.ரா
Narrator Ramani
Publisher: Ramani Audio Books
Summary
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய சுப்பண்ணா நிலை நிறுத்தல் அவுரி ஒரு செய்தி மொத்தைப் பருத்தி விடுமுறையில் குருபூசை சுற்றுப்புற சுகாதாரம் தாச்சண்யம் இவர்களைப் பிரித்தது உண்மை தாவைப் பார்த்து நாற்காலி என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன
Duration: about 3 hours (02:52:25) Publishing date: 2023-06-03; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

