ஆழியின் நேச அரசனவன்! - Aaliyin Nesa Arasanavan
Kamali Maduraiveeran
Narrador Kamali Maduraiveeran
Editorial: Kamali Maduraiveeran
Sinopsis
😍😍வனத்தின் மகளான நம் நாயகியும் பண முதலைகளில் ஒருவனான நம் நாயகனும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். தன் நேசத்தால் நாயகன் எண்ணத்தை மாற்றினாளா நம் கதையின் நாயகி என்பதை இருவருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுடனும் பல எதிர்பாராத திருப்பங்களுடனும் ரசிக்கும் படியாக எழுதியுள்ளேன். நிச்சயம் இந்தக் நாவல் உங்கள் அனைவர் மனதையும் கவரும் என்று நினைக்கிறேன்.😍😍
Duración: alrededor de 8 horas (07:54:50) Fecha de publicación: 18/10/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

