Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Listen online to the first chapters of this audiobook!
All characters reduced
Devi - cover
PLAY SAMPLE

Devi

Jeyamohan

Narrator Deepika Arun

Publisher: Kadhai Osai

  • 0
  • 0
  • 0

Summary

கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. 
பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும். 
பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!
Duration: about 1 hour (01:09:06)
Publishing date: 2025-12-19; Unabridged; Copyright Year: — Copyright Statment: —