Manal Veedugal
Indumathi
Narrator Jayageetha
Publisher: Storyside IN
Summary
நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சசி அப்பாவால் கைவிடப்பட்ட தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக குடும்பபாரத்தை சுமக்கும் தாய்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேலை தேடி சென்னை வருகிறாள் . தன் பெரியம்மா வீட்டில் தங்கி வேலை தேடி அலைகிறாள். வேலை கிடைக்காததால் பெரியம்மாவின் வசைகளுக்கு ஆளாகிறாள்.இப்படி பட்ட தருணத்தில் அவளுக்கு வேலை வாய்ப்பு வருகிறது ,அங்கு சென்று வேலை பற்றி அறிய முற்படும் போது தான் க்ருபாகர் என்பவர் மேல் காதல் கொள்கிறாள். அவர் திருமணம் ஆனவர் .வாரிசு அற்ற அவர், அவளிடம் வேண்டியது வாடகைதாயாக இருக்க ஒப்பந்தம். இதை அறிந்த சசி, க்ருபாகர் மீது கொண்ட காதலால் அதற்கு சம்மதிக்கிறாளா ,இல்லையா என்பதை மேலும் அறிய கேளுங்கள் மணல் வீடுகள்..
Duration: about 6 hours (06:00:33) Publishing date: 2022-04-04; Unabridged; Copyright Year: 2022. Copyright Statment: —

