Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அழகியும் மிருகமும் - cover

அழகியும் மிருகமும்

Indira Srivatsa

Publisher: IN Publications

  • 0
  • 0
  • 0

Summary

ஒரு ஏழை வணிகர் தனது மகள் ப்ரியன்னாவுடன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். அவர் தனது மகளை மிகவும் நேசித்தார். அவள் இதயம் விரும்பிய அனைத்தையும் கொடுக்க விரும்பினார். ப்ரியானாவின் மிகப்பெரிய விருப்பம் சிறந்த ஒற்றை-ரோஜா தான் என அவர் அறிந்திருந்தார்...
Available since: 01/04/2023.

Other books that might interest you

  • பாண்டிமாதேவி - Paandimaadevi - Vol 2 - cover

    பாண்டிமாதேவி - Paandimaadevi -...

    Naa Parthasarathy

    • 0
    • 0
    • 0
    பாண்டிமாதேவி 
    தலை சிறந்த எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான நடையோடு, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அருமையான காவியம் . பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களின் குணநலன்கள், 
    நேர்த்தியான வகையில் சொல்லப்பட்டிருப்பது அருமை . 
    தூண்டும் ஒரு நல்ல காவியம் - வாருங்கள் கேட்போம்
    Show book
  • Yaanai Doctor - cover

    Yaanai Doctor

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
    Show book
  • சின்றெல்லா - cover

    சின்றெல்லா

    Indira Srivatsa

    • 0
    • 0
    • 0
    ஒரு காலத்தில், பெண் ஒருவர் வாழ்ந்தாள். அவள் பெயர் சின்றெல்லா. அவளுக்கு ஒரு மாற்றான் தாய் மற்றும் வளர்ப்பு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் இழிவானவர்கள்...
    Show book
  • மலாலா - cover

    மலாலா

    இந்திரா ஸ்ரீவத்ஸா

    • 0
    • 0
    • 0
    மலாலா 1997இல், ஓர் விடியற்காலையில் பிறந்தாள். அவள் ஜியாவுதீன் யூசுப்சாய் மற்றும் டார் பெகாய் ஆகியோருக்கு முதல் குழந்தை ஆவாள். அவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரவியுள்ள மிங்கோரா என்ற பெரிய நகரத்தில் வாழ்ந்தனர். அவர்களின் வீடு ஜியாவுதீன் நிறுவிய பெண்களுக்கான குஷால் பள்ளிக்கு எதிரே அமைந்திருந்தது. தன்னுடைய நாட்டில், சில புதிய அப்பாக்கள் இருப்பது போல, மலாலாவின் தந்தை தனது குழந்தை பெண்ணாக பிறந்ததில் வருத்தப்படவில்லை. ஜியாவுதீன் தனது பாஷ்டூன் மக்களை மிகவும் நேசிப்பவர், ஆனால் அவர் அவர்களின் சில மரபுகளை விரும்பாதவர். ஜியாவுதீன், தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம், ஒரு மகனைப் போலவே, அவள் தொட்டிலில் உலர் பழங்கள், மிட்டாய்கள் மற்றும் நாணயங்களை வீசுமாறு கேட்டுக்கொண்டார்...
    Show book
  • லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும் - cover

    லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும்

    Indira Srivatsa

    • 0
    • 0
    • 0
    ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
    Show book