கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் | பாகம் 1 | Kalki Krishnamurthi in Ponniyin Selvan | Pagam 1 | Audio Book
Anônimo
Editora: Sathiya sai
Sinopse
பொன்னியின் செல்வன் என்பது கல்கி என்று அழைக்கப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட சிறந்த காவிய கதை. சோழர் காலத்தில் அருள்மொழி வர்மன், குந்தவை, வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், நந்தினி ஆகியோரின் வாழ்க்கை, அரசியல், துரோகம், காதல், போராட்டங்கள் என பல ரகசியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்டக் கதை இது. இது மொத்தம் 5 பாகங்கள் கொண்டது. இது முதல் பாகம்.
Duração: aproximadamente 14 horas (14:12:23) Data de publicação: 28/11/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

