Ramayanam Story In Tamil | Yutha Kandam | ராமாயணம் | யுத்த காண்டம்
Valmiki
Narrador Sathiya Sai
Editora: Sathiya sai
Sinopse
யுத்த காண்டம் இலங்கையில் நடைபெற்ற ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான மாபெரும் போரைக் கூறுகிறது. இந்தப் பகுதியில் இந்திரஜித், கும்பகர்ணன் வதை, ராவணன் வதை, சீதையின் பரிசோதனை, இராமர் அயோத்திக்குத் திரும்புவது ஆகிய உச்சக் கட்ட நிகழ்வுகள் இடம்பெறும்.
Duração: aproximadamente 3 horas (03:07:22) Data de publicação: 21/11/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

