Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
நாளை விடியும் குடியரசு - Naalai Vidiyum Kudiyarasu - cover
LER

நாளை விடியும் குடியரசு - Naalai Vidiyum Kudiyarasu

Unknown Unknown

Editora: Logital Media

  • 0
  • 0
  • 0

Sinopse

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில்புரிந்துகொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.
Disponível desde: 02/11/2018.
Comprimento de impressão: 17 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Subash Chandra Bose - Maraikkappatta Varalaaru - சுபாஷ் சந்திர போஸ் - மறைக்கப்பட்ட வரலாறு - cover

    Subash Chandra Bose -...

    Sakthivel Rajakumar

    • 0
    • 0
    • 0
    சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏழு பத்தாண்டுகளில், ஒருவரின் மரணத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறிய மொத்தம் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டது சுபாஷுக்கு மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள், சுபாஷின் சாகசங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதி இருக்கிறார் சக்திவேல் ராஜகுமார். சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருகிறது. எழுத்தாளர் சக்திவேல் ராஜகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver livro
  • Ayodhip Perumal - cover

    Ayodhip Perumal

    Gokul Seshadri

    • 0
    • 0
    • 0
    Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition.  
    Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries.  
    Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram. 
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர்.  
    இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன. 
    அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.
    Ver livro
  • Bharathiyaar Short Story collection - Short Story Collection - cover

    Bharathiyaar Short Story...

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 1 
    சுப்ரமணிய பாரதியார்
    Ver livro
  • அமர வாழ்வு - Amara Vazhvu - cover

    அமர வாழ்வு - Amara Vazhvu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    அமரர் கல்கியின் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு சிறப்பு குறு நாவல் 
    Cover Photo Credit : அரஸ் & Kalki magazine
    Ver livro
  • Arasiyal Anmiga MGR - அரசியல் ஆன்மிக எம்ஜிஆர் - cover

    Arasiyal Anmiga MGR - அரசியல்...

    M. Venkatesan

    • 0
    • 0
    • 0
    எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 
    திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது. 
    எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது. 
    காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற துறவிகளை ஆதரிப்பதால் தனக்கு வரும் முத்திரைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவர் எம்ஜிஆர். தனக்கிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பலமுறை உரக்கச் சொன்னவர் அவர். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, ஆய்வு செய்து, தன் வாதங்களுக்கு வலுவான நிரூபணங்களுடன் இந்த நூலை எழுதி இருக்கிறார் ம.வெங்கடேசன். 
    எழுத்தாளர் ம.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver livro
  • Maharajavin Rail Vandi - cover

    Maharajavin Rail Vandi

    A. Muthulingam

    • 0
    • 0
    • 0
    முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. அவர் கதைகளில் வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள்; தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் படைக்கப்பட்டிருக்கின்றன
    Ver livro