நான் எனது அம்மாவை நேசிக்கிறேன் - I Love My Mom - Tamil children's book
Shelley Admont, KidKiddos Books
Editora: KidKiddos Books
Sinopse
எந்த வயதினராக இருந்தாலும் எல்லோரும் தங்கள் அம்மாவை நேசிக்கிறார்கள். இந்த பெட்டைம் கதையில், குட்டி முயல் ஜிம்மி மற்றும் அவனது மூத்த சகோதரர்கள் அவர்களுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக சரியான பரிசைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்ட விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன ஆக்கப்பூர்வமான தீர்வினைக் கண்டுபிடித்தார்கள்? இந்த விளக்கப்படங்களை உள்ளடக்கிய குழந்தைகள் புத்தகத்தில் நீங்கள் அதனை அறிவீர்கள். இந்த குழந்தைகளுக்கான புத்தகம் உறக்க நேர சிறுகதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்தக் கதை உறங்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் படிக்க ஏற்றதாகவும், முழுக் குடும்பத்துக்கும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும்!
