Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி - cover
LER

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி

Owen Jones

Tradutor ANU_CDM

Editora: Tektime

  • 0
  • 0
  • 0

Sinopse

இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன.

நேரம் என்பது ஒரு முடிவடையக்கூடிய வளமாகும். இருப்பினும் அதைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்க பெரும்பாலும் நாம் போராடுகிறோம். முடிவில்லா செய்ய வேண்டியவை பட்டியல்கள், தொடர்ச்சியான கவனச்சிதறல்கள் மற்றும் எதை முன்னுரிமைப்படுத்துவது என்ற குழப்பம் ஆகியவற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டு ஆதாயமின்றிப் பணிகள் செய்வது எளிதில் நிகழக்கூடியதாகும். நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கலையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உங்கள் நேரத்தின் முழு ஆற்றலையும் கைப்பற்றி உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இலக்குகளை அடையலாம். இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தொழில்வல்லுநராக இருந்தாலும், அதிக பணிச்சுமை உள்ள மாணவர்களாக இருந்தாலும் அல்லது தங்கள் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்கும். எனவே, நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கடலில் மூழ்கி, உங்கள் நேரத்தை உகந்ததாக்கி அதிகபட்ச விளைவுகள் என்ற வெற்றி முத்துக்களை எடுப்போம். இந்தப்புத்தகம் உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
Disponível desde: 08/09/2023.
Comprimento de impressão: 45 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Aadukiraan Kannan - cover

    Aadukiraan Kannan

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • Moongil Moochu - மூங்கில் மூச்சு - cover

    Moongil Moochu - மூங்கில் மூச்சு

    Suka

    • 0
    • 0
    • 0
    மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார். யாராவது நேற்றைய தேதியைக் கிழிக்கும்போது, உற்றுப் பார்க்கிறோமா? சிலேட்டை அழித்தபிறகு, அதில் ஏற்கெனவே எழுதியிருந்ததைப் படிக்க முடிந்திருக்கிறதா? ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் முப்பது வருடங்களுக்கு முன் அடித்த வேப்பங் காற்றில், இன்றைய சாலிகிராமத்து ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறவரின் சிகை கலையுமா? உதிரி மனிதர்களின் முகங்களால் நிரம்பி வழியும் ஓர் உயிர்ப்பு மிக்க ஓவியத்தை, ஞாபகங்களின் கித்தானில் இவ்வளவு அற்புதமாக வரைய முடியுமா? 
    வீட்டுப் பட்டாசலுக்குள், சினிமா தியேட்டர் ஊடாக, கோயில் பிராகாரத்தின் கற்பாளங்களில், ரதவீதி வழியாக எல்லாம் தாமிரபரணி என்கிற செல்ல நதியை ஓடவிட முடியுமா? சுகாவால் முடிந்திருக்கிறது. சுகாவால் மட்டுமே முடிகிறது என்பதே சரி. 
    - வண்ணதாசன் 
    சுகா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூங்கில் மூச்சு நூலை சுகாவின் குரலிலேயே கேட்கலாம் வாருங்கள் 
    Ver livro
  • Porkai Swamigal – Sri Sheshadri Swamigal - பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - cover

    Porkai Swamigal – Sri Sheshadri...

    Sathiyapriyan

    • 0
    • 0
    • 0
    a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality
    Ver livro
  • Kalvaridamirundhu Kaatha Kadavul - cover

    Kalvaridamirundhu Kaatha Kadavul

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • Kannanukku Oru Sabari - cover

    Kannanukku Oru Sabari

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Ver livro
  • Unavum Ullunarvum - cover

    Unavum Ullunarvum