Kundalakeshi Full Story | குண்டலகேசி | நாதகுத்தனார் | Tamil Audio Book
Nathakuthanaar
Narrador Sathiya Sai
Editora: Sathiya sai
Sinopse
குண்டலகேசி தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற நூல் ஆகும். இது ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
Duração: 10 minutos (00:10:23) Data de publicação: 12/11/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

