இச்சைக்கு ஒரு ஒ போடு
LS Morgan
Tradutor Charlie
Editora: Tektime
Sinopse
பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை. ஆவா மெண்டெஸ் காலையில் எழுந்தவுடன், இன்றைய நாள் எப்போதும் போல தான் இருக்கப் போகிறது என்று நினைத்தாள், ஆனால் அன்று நடந்த இரகசிய படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த வசீகரமான நபரை, அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதரின் கண்ணில் தெரிந்த அவரது எதிர்பார்ப்பு அவள் தான் என்பதையும் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாவ கதைகள் வரிசையில் ஒரு காமக் கதை.
