Buddharin Jataga Kathaigal - புத்தரின் ஜாதகக் கதைகள்
Latha Kuppa
Narrador Uma Maheswari
Editora: itsdiff Entertainment
Sinopse
புத்தரின் ஜாதகக் கதைகள் புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்டதுதான் ‘புத்தரின் ஜாதகக் கதைகள்.’ புத்தரின் ஜாதகக் கதைகளில் முக்கியமான கதைகள் எளிமையான வடிவில் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. லதா குப்பா ஜாதகக் கதைகளின் அடிநாதத்தைச் சிதைக்காமல் இக்கதைகளை எழுதி உள்ளார். எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duração: aproximadamente 5 horas (05:01:56) Data de publicação: 10/05/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

