கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1976 1980
கி. ரா
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். இந்த ஒலி நூலில் 1976 முதல் 1980 வரையில் ராஜநாராயணன் எழுதிய புவனம் அசல் பாரதமாதா காலம் கடந்து ஒரு வாய்மொழிக் கதை ஒரு வெண்மைப் புரட்சி ஓட்டம் புத்தக உலகம் மிருக மனிதம் விடிவு என்ற 11 கதைகள் இடம் பெறுகின்றன
Duração: aproximadamente 2 horas (01:41:14) Data de publicação: 03/06/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

