நிலவே நின்னை சரண் அடைந்தேன் - Nilave Ninnai Saran Adainthen
Kamali Maduraiveeran
Narrador Kamali Maduraiveeran
Editorial: Kamali Maduraiveeran
Sinopsis
காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.
Duración: alrededor de 4 horas (04:05:33) Fecha de publicación: 15/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

