முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku
Kamali Maduraiveeran
Narrador Kamali Maduraiveeran
Editorial: Kamali Maduraiveeran
Sinopsis
வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'
Fecha de publicación: 16/10/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

