Magarantham Thangum Malaraval - மகரந்தம் தாங்கும் மலரவள்
Kamali Maduraiveeran
Narrator Kamali Maduraiveeran
Publisher: Kamali Maduraiveeran
Summary
தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!
Duration: about 5 hours (04:51:32) Publishing date: 2023-07-06; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

