கல்கியின் பார்த்திபன் கனவு | முழுமையும் | Kalki in Parthiban Kanavu Pagam Complete | Tamil Audio Book
Kalki Krishnamurthi
Narrador Sathiya Sai
Editora: Sathiya sai
Sinopse
பார்த்திபன் கனவு என்பது தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவல். சோழர் பேரரசின் கனவுகளை, வீரத்தை, தேசபற்றை, காதலை, அரசியல் சதிகளை சுவைபட இணைத்து எழுதப்பட்ட அற்புதமான காப்பியம். சோழ மன்னன் பார்த்திபன் தனது மகன் விக்ரமன் ஒரு சுதந்திரமான சோழ நாட்டை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற கனவை மையமாகக் கொண்டு நகர்கிறது. பல்லவர் அரசர் நரசிம்மவர்மன் கால அரசியல், போர்தந்திரங்கள், பழமையான தமிழ் கலாச்சாரம் ஆகியவை கல்கியின் அழகிய எழுத்தில் உயிர் பெறுகின்றன.இந்நாவல் தமிழ் வரலாற்று நாவல்களில் மிக உயர்ந்த இடம் பெற்ற படைப்பாகவும், பொன்னியின் செல்வன்–சிவகாமியின் சபதம் ஆகியவற்றுடன் இணைந்த கல்கியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.
Duração: aproximadamente 12 horas (12:23:12) Data de publicação: 22/11/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

