வெளிச்சம் - Velicham
S. Suresh
Erzähler S. Suresh
Verlag: itsdiff Entertainment
Beschreibung
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது. கடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன. ஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்தக் காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா? சுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .
Dauer: etwa 4 Stunden (03:56:54) Veröffentlichungsdatum: 13.08.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

