Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
உரிமை உறங்குகிறது - cover

Nous sommes désolés! L'éditeur ou l'auteur a retiré ce livre de notre catalogue. Mais ne vous inquiétez pas, vous pouvez toujours choisir les livres que vous souhaitez parmi plus de 500 000 titres!

உரிமை உறங்குகிறது

Lakshmi K

Maison d'édition: lakshmi

  • 0
  • 0
  • 0

Synopsis

குடும்ப நாவல். எழுதியவர் லஷ்மி. 
இவர் 700க்கும் மேற்பட்ட நாவல்களையும் 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும் வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.
Disponible depuis: 11/10/2020.

D'autres livres qui pourraient vous intéresser

  • வெளிச்சம் - Velicham - cover

    வெளிச்சம் - Velicham

    S. Suresh

    • 0
    • 0
    • 0
    ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது. 
    கடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன.  
    ஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்தக் காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா? 
    சுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .
    Voir livre
  • Kadhal Thoongugiradhu - காதல் தூங்குகிறது - cover

    Kadhal Thoongugiradhu - காதல்...

    Ku Rajavelu

    • 0
    • 0
    • 0
    காதல் தூங்குகிறது கலைமகள் முதல் பரிசு பெற்ற நாவல் 
    இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தியாகியுமான ஆசிரியர் கு ராஜவேலு ஐயா எழுதியது 
    Voir livre
  • Ponniyin Selvan - 3 Kolai Vaal பொன்னியின் செல்வன் - 3 கொலை வாள் - cover

    Ponniyin Selvan - 3 Kolai Vaal...

    Kalki

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் - பாகம் 3. கொலை வாள் , First ever digitized album of Ponniyin Selvan released in 2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com 
    அமரர் கல்கியின் உன்னதமானதொரு  காவியம் ; சரித்திரப் படைப்பு 
    Voir livre
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Voir livre
  • Pirivom Sandhippom - 1 - cover

    Pirivom Sandhippom - 1

    Sujatha

    • 0
    • 0
    • 0
    ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது.
    நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
    Voir livre
  • Ponniyin Selvan - 5 - Thyaga Sigaram பொன்னியின் செல்வன் - 5 - தியாக சிகரம் - cover

    Ponniyin Selvan - 5 - Thyaga...

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் - பாகம் 5 - தியாக சிகரம் , First ever digitized album of Ponniyin Selvan released in 2010-2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com - email ponniyinselvanaudio@gmail.com 
    அமரர் கல்கியின் உன்னதமானதொரு  காவியம் ; சரித்திரப் படைப்பு 
    Voir livre