Kal Sirikkiradhu
La Sa Ramamrutham
Erzähler Deepika Arun
Verlag: Kadhai Osai
Beschreibung
A novella by La Sa Ra with his usual elements but in the last chapter he turns the genre of the story altogether. Get ready to be surprised! லா ச ராவின் வழக்கமான முத்திரைகளுடன் - அதாவது பிராமணர் கதை, அமானுஷியமான ஓர் கவர்ச்சி கொண்ட புத்திசாலியான நாயகன், வத்தக்குழம்பு-சுட்ட அப்பளம், தேவி உபாசனை என்று சுவை குன்றாமல் சில அத்தியாயங்கள் பயணித்தபின், வந்தாரையா ஓர் புதிய லா ச ரா, கடைசி அத்தியாயத்தில்! இப்படி இந்தக் கதை திரும்பும் என்று யாருக்குத் தெரியும்? கல் சிரித்தேவிட்டதோ?
Dauer: etwa 3 Stunden (02:31:27) Veröffentlichungsdatum: 28.10.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

