கிராஜ நாராயணன் சிறுகதைகள் Volume 9
கி. ரா
Erzähler Ramani
Verlag: Ramani Audio Books
Beschreibung
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். இந்த ஒலி நூலில் ராஜநாராயணன் எழுதிய வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் பொம்மைகளும் கிளர்ந்தெழும் இல்லாள் காய்ச்ச மரம் சாவு சொல் விளையாட்டு தமிள் படிச்ச அளகு பாலம் புன்சிரிப்பு என்ற 9 கதைகள் இடம் பெறுகின்றன
Dauer: etwa eine Stunde (01:18:10) Veröffentlichungsdatum: 03.06.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

