வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே - Vanjithaai Vanjikkodiye
Kamali Maduraiveeran
Erzähler Kamali Maduraiveeran
Verlag: Kamali Maduraiveeran
Beschreibung
சிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி. தன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய். தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி. இரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா? வஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?
Dauer: etwa 5 Stunden (04:35:12) Veröffentlichungsdatum: 04.12.2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

