Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Ouça online os primeiros capítulos deste audiobook!
All characters reduced
Leelai - cover
OUçA EXEMPLO

Leelai

Jeyamohan

Narrador Deepika Arun

Editora: Kadhai Osai

  • 0
  • 0
  • 0

Sinopse

ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.  
அவள் அழகி. 
அவள் தைரியசாலி. 
அவள் சாமர்த்தியசாலி. 
அவள் ஏமாற்றுக்காரி. 
மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். 
கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை
Duração: 42 minutos (00:42:13)
Data de publicação: 29/12/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —