Ayndhaavadhu Marundhu
Jeyamohan
Narrateur Deepika Arun
Maison d'édition: Kadhai Osai
Synopsis
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
Durée: 18 minutes (00:18:20) Date de publication: 04/04/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

