Vazhkai Vazhigal - வாழ்க்கை வழிகள்
G S Sivakumar
Narrateur Pushpalatha Parthiban
Maison d'édition: itsdiff Entertainment
Synopsis
A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications வாழ்க்கை ஒரு விளையாட்டு. எல்லா விளையாட்டுகளைப் போல் இதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. - நான், என் வேலை, என் வீடு, என் குடும்பம் என்று இருப்பது தவறானதா? சிக்கல்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ விரும்புவது குற்றமா?- உண்மை, நேர்மை, அறம் போன்றவற்றுக்கெல்லாம் இன்னமும் மதிப்பு இருக்கிறதா?- எனக்கான வேலையை எப்படித் தேர்ந்தெடுப்பது? என் திறனுக்கேற்ற ஊதியத்தை எப்படிப் பெறுவது? - சமூகத்தை நான் பொருட்படுத்தவேண்டுமா? ஆம் எனில், மற்றவர்களோடு எத்தகைய உறவை வளர்த்துக்-கொள்ளவேண்டும்?- போட்டியும் பொறாமையும் சூழ்ந்த உலகம் நம் தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி?- எல்லா அடிப்படைத் தேவைகளும் தீர்ந்த பிறகும் மன அமைதி கிடைக்கவில்லையே என்று பல சமயம் தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது? சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறைகளில் மத்திய-கிழக்கு, ஐரோப்பிய விற்பனை வட்டாரங்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த எ.கு. சிவகுமாரின் இந்நூல் விரிவான எடுத்துக்காட்டுகளோடு எளிமையாக எழுதப்பட்டுள்ளது. இது உங்கள் சிந்தனைகளையும் அதன் மூலம் உங்கள் வாழ்வையும் மாற்றியமைக்கப்போவது உறுதி. எழுத்தாளர் G.S. Sivakumar எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Download FREE Aurality app now on play store and or iphone ios store
Durée: environ 4 heures (03:49:00) Date de publication: 17/12/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

