Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Hören Sie die ersten Kapitels dieses Hörbuches online an!
All characters reduced
Sivappin Niram Karuppu - Truth is darker than blood - cover
HöRPROBE ABSPIELEN

Sivappin Niram Karuppu - Truth is darker than blood

Rajesh Kumar

Erzähler Deepan Raj

Verlag: Deep Talks Tamil Audiobooks

  • 0
  • 0
  • 0

Beschreibung

நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கும் போது, "குற்றவாளி யார்" என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.. ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய விறுவிறுப்பான நாவல் தான் இந்த "சிவப்பின் நிறம் கருப்பு". 
Nedunchaalaiyil adipattu kidakkum oru ilainganai pathi police-kku thagaval kodukraanga Dr. Aruna. Aana adhuvae avaloda vaazhkaiyil oru periya prachanaava maarudhu. Adhe samayathula oru vithiyasamaana, marmamaana muraiyil kaaval thuraikku serndhavanga kollappadugiraanga. Idharkana kaaranam theriyama, kaaval thurai kulambi nirkum bodhu, "Kutravali yaar?" nu therinjadhum neenga adhirndhu povinga..Rajeshkumar avargal ezhuthiya viruviruppana naaval dhaan indha – "Sivappin Niram Karuppu".
Dauer: etwa eine Stunde (01:26:42)
Veröffentlichungsdatum: 14.05.2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —