Email Thamizhan - Siva Ayyadurai
Vijay Ranimaindhan
Narratore Pradeep Kumar
Casa editrice: Storyside IN
Sinossi
விஜய் ராணிமைந்தனின் இரண்டாவது படைப்பு இந்நூல். சிறந்த மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்து சொல்வதில் ஆர்வம் கொண்டவர். ஒரு விஞ்ஞானியான பொறியியல் நிபுணர் "சிவா அய்யாதுரை" அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து, உள்வாங்கி அதை சுவையாக வெளிப்படுத்தியிருக்கிறார். நம் நாட்டையும், நம் உலகத்தையும் சூழ்ந்துள்ள தற்போதைய பிரச்சனைகளை குறித்து விமர்சனப் பூர்வமாக உங்களை சிந்திக்க வைக்கும் புதினம். "இமெயில்" (E-mail) என்னும் கணினிப் புரட்சிக்கு உருக் கொடுத்து இமயம் தொட்ட தமிழர் சிவா அய்யாதுரை. இந்நூலைப் கேட்கும் போது சிவா அய்யாதுரை என்ற தமிழரின் பல்வேறு பரிமாணங்கள் நம்மைப் பெருமைப்பட வைக்கின்றன.
Durata: circa 3 ore (02:34:14) Data di pubblicazione: 15/12/2021; Unabridged; Copyright Year: 2021. Copyright Statment: —

