எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் - I Love to Tell the Truth - Tamil children's book
Shelley Admont, KidKiddos Books
Editorial: KidKiddos Books
Sinopsis
ஜிம்மி என்ற குட்டி முயல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. தற்செயலாக, அது தனது தாய்க்கு பிடித்த பூக்களை சிதைத்து விட்டது. பொய் சொல்வது உதவி செய்யுமா? அல்லது உண்மையைச் சொல்லி பிரச்சனையை வேறு விதமாகத் தீர்க்க முயல்வது நல்லதா? இந்த வேடிக்கையான, குழந்தைகளுக்கான புத்தகத்தினூடாக இன்னும் நேர்மையாக இருப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.
