Lockdown காதல்
Kavani
Narratore Uma Maheswari
Casa editrice: itsdiff Entertainment
Sinossi
Lockdown kadhal - எனது நண்பர், திரைப்பட இயக்குநர், தனது தோழியுடன் பயணம் செய்த போது, அவரது வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து, அதனைத் திரைக்கதையாக எழுதச் சொன்னார். அந்த உண்மைச் சம்பவங்களோடு எனது கற்பனையையும் சேர்த்து இந்தக் குறுநாவலை எழுதியுள்ளேன். விரைவில், இக்கதை சில மாற்றங்களுடன் முழு நீளத் திரைப்படமாக வெளிவர இருக்கிறது!!! - ஆசிரியர் - கவாணி
Durata: circa un'ora (01:25:26) Data di pubblicazione: 21/11/2021; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

