Leelai
Jeyamohan
Narratore Deepika Arun
Casa editrice: Kadhai Osai
Sinossi
ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள். அவள் அழகி. அவள் தைரியசாலி. அவள் சாமர்த்தியசாலி. அவள் ஏமாற்றுக்காரி. மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை
Durata: 42 minuti (00:42:13) Data di pubblicazione: 29/12/2025; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

