Manimekalai Venpa
Bharathidasan
Narratore Ramani
Casa editrice: Ramani Audio Books
Sinossi
இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை. இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரின் படைப்புகள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் காப்பியம் மணிமேகலை. அகவற்பாவாலானது. பல கிளைக் கதைகள், வரலாற்று நிகழ்வுகளைக் கூறுவது. பாவேந்தர் பாரதிதாசன் கிளைக்கதைகளை விடுத்து வெண்பா யாப்பில் மணிமேகலையின் கதையைச் சொல்லிப் போகிறார். உருக்கமும் எளிமையும் ஒருங்கிணைந்த படைப்பு. 288 நேரிசை வெண்பாக்களால் ஆனது இந்த நூல்.
Durata: circa un'ora (01:17:45) Data di pubblicazione: 21/01/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

