Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அவனும் ராமன்தான்! - cover

We are sorry! The publisher (or author) gave us the instruction to take down this book from our catalog. But please don't worry, you still have more than 500,000 other books you can enjoy!

அவனும் ராமன்தான்!

Lakshmi K

Publisher: lakshmi

  • 0
  • 0
  • 0

Summary

குடும்ப நாவல். எழுதியவர் லஷ்மி. 
இவர் 700க்கும் மேற்பட்ட நாவல்களையும் 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும்  வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.
Available since: 10/11/2020.

Other books that might interest you

  • Ponniyin Selvan - 5 - Thyaga Sigaram பொன்னியின் செல்வன் - 5 - தியாக சிகரம் - cover

    Ponniyin Selvan - 5 - Thyaga...

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் - பாகம் 5 - தியாக சிகரம் , First ever digitized album of Ponniyin Selvan released in 2010-2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com - email [email protected] 
    அமரர் கல்கியின் உன்னதமானதொரு  காவியம் ; சரித்திரப் படைப்பு 
    Show book
  • நம்பிக்கை ஒளி - Nambikkai Oli - Short Story - குறுநாவல் - cover

    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli -...

    Pavala Sankari

    • 0
    • 0
    • 0
    நம்பிக்கை ஒளி - Nambikkai Oli நம்பிக்கை ஒளி இரவென்று ஒன்றிருந்தால் பகல் என்ற ஒன்று வந்தே தீருமல்லவா ? இதில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்களே சாதனையாளராகிறார்கள் கடலில் அலை ஓய்ந்தால்தான் மீன் பிடிப்பேன் என்பது சாத்தியமில்லை . அலையை எதிர்த்துப் போராடும் வல்லமையுடன் வாழ்ந்து பார்த்தால் அதன் சுகமே அலாதிதான். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை ஒளி வழிகாட்ட, அந்த தைரியத்தில் வானத்தை வசப்படுத்தி வெற்றி கண்ட நாயகிதான் மாலதி
    Show book
  • Pirivom Sandhippom - 1 - cover

    Pirivom Sandhippom - 1

    Sujatha

    • 0
    • 0
    • 0
    ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது.
    நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
    Show book
  • நிலவே நின்னை சரண் அடைந்தேன் - Nilave Ninnai Saran Adainthen - cover

    நிலவே நின்னை சரண் அடைந்தேன் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? 
    இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. 
    Show book
  • Ponniyin Selvan - 3 Kolai Vaal பொன்னியின் செல்வன் - 3 கொலை வாள் - cover

    Ponniyin Selvan - 3 Kolai Vaal...

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    பொன்னியின் செல்வன் - பாகம் 3. கொலை வாள் , First ever digitized album of Ponniyin Selvan released in 2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com 
    அமரர் கல்கியின் உன்னதமானதொரு  காவியம் ; சரித்திரப் படைப்பு 
    Show book
  • Lockdown காதல் - cover

    Lockdown காதல்

    Kavani

    • 0
    • 0
    • 0
    Lockdown kadhal - எனது நண்பர், திரைப்பட இயக்குநர், தனது தோழியுடன் பயணம் செய்த போது, அவரது வாழ்வில் ஏற்பட்ட சில அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து, அதனைத் திரைக்கதையாக எழுதச் சொன்னார். அந்த உண்மைச் சம்பவங்களோடு எனது கற்பனையையும் சேர்த்து இந்தக் குறுநாவலை எழுதியுள்ளேன். விரைவில், இக்கதை சில மாற்றங்களுடன் முழு நீளத் திரைப்படமாக வெளிவர இருக்கிறது!!! 
     - ஆசிரியர் - கவாணி  
    Show book